Jan 6, 2011

முதல் பதிவு

வணக்கம் 

இந்த பகுதிக்கு நான் ரொம்ப புதுசு ..... நான் வர பெரிசா காரணம் ஒண்டு இல்ல, ஆசை தான். வேற என்ன சொல்லுறது எப்பிடி முதல் பதிவு போடுறது என்று என்னக்கு தெரியல(???) 


தலைவர் பாட போடு தொடங்குவம் 
வாழ்க வளமுடன் :)

5 comments:

 1. Best Wishes! and Welcome you to Tamil Blog!

  சினிமாவை பற்றியும்,
  அதில் நடித்த, பிடித்த மற்றும் பிடிக்காத நடிகர் நடிகைகளை பற்றியும்,
  மிகவும் கஷ்டப்பட்டு யோசித்து யோசித்து,
  உங்கள் கற்பனை வளத்தையும், க்ரியேடிவிடி -யும் புகுத்தி,பதிவெழுத குறைந்தது ஒரு ரெண்டு மணி நேரம் செலவிடுகிறீர்கள்!
  அந்த பதிவு இன்ட்லி மற்றும் தமிழ்வெளி, தமிழ்மணம், திரட்டி-களில் இணைப்பதால் அதை படிக்க நேரும் வாசகர்களின் பொன்னான ஆபீஸ்நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்!
  உங்களை போன்றே சினிமா ஆர்வமுள்ளவரென்றால் அதற்கு மறுமொழி, பின்னூட்டமிட அவர்களின் அரைமணி நேரம் வீணாகிறது. இவ்வாறு சுமார் 100 பாலோயர்ஸ் மற்றும் வாசகர்களின் பொன்னான ஆபீஸ் நேரத்தை வீணாக்குகிறீர்கள்! அங்கு சுமார் 100 மணி மனித௦௦ வேலைநேரம் வீணாகிறது!

  இந்த வீணான வேலையை செய்வதை விட்டுவிட்டு, நம் வளர்ச்சிக்கு, நம் குடும்ப வளர்ச்சிக்கு, ஊர்- நாட்டு வளர்ச்சிக்கு நாம் என்ன செய்யலாம்? என என்றாவது யோசித்ததுண்டா? உங்கள் விமர்சனம் எழுதும் கற்பனைவளத்தையும், க்ரியேடிவிடி -சிந்தனையையும் புகுத்தி, இந்த துறையில் இவ்வாறு சில மாற்றங்களை அல்லது இந்த பிரச்சினைக்கு இப்படி செய்தால் துறையும், நாடும் முன்னேறும் என ஏன் பதிவெழுதக் கூடாது??? சும்மா உங்க கற்பனை வளத்தை சிந்தனையை தட்டிவிடுங்கள்!

  அது ஏன் நீங்கள் மட்டும் சும்மா ஜாலியாக! இதெல்லாம் ஒரு ரிலாக்ஸ்சேஷன், Fun என திரிவீர்களாம்? இந்த நாட்டிற்கும், மக்களுக்கும், உங்களுக்கும் நல்லது செய்ய யாராவது தியாகி, நல்லவன் வந்து நல்லது செய்யமாட்டானா? என எதிர்பார்ப்பீர்களாம்??? உங்களை போலவே அவனும் குடும்பத்தை காக்க, அவனுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, சும்மா ஜாலியாக! இதெல்லாம் ஒரு ரிலாக்ஸ்சேஷன், Fun என்று Crore-களில் கொள்ளையடித்துக் கொண்டு போகிறார்கள்!

  காரணம், சமூக அக்கறையின்மையே!! பொறுப்பின்மையே! அவன் சரியில்லை, இவள் சரியில்லை என பிறரை குறைகூறி தான் தப்பிக்கும் மனப்பான்மையே!

  அவன் சரியில்லை!, இவன் சரியில்லை! ங்கொய்யால ...! நீ என்ன பண்ண...? யாராவது இளிச்சவாயன் வரமாட்டானா? நமக்கும் மக்களுக்கும் நல்லது பண்ண.., ஏன்?
  யாராவது வந்து நல்லது பண்ணனும்..,!
  ஆனா அது நான் இல்ல??? என் புள்ள இல்ல!,
  ஏன் இந்த சுயநலம்??? வக்கிர புத்தி???
  உங்களை போலவே எல்லாரும் சிந்திப்பதால்,
  நாட்டில் நல்லவன் எவனும் அரசியலுக்கும் வரதில்லை,
  நல்லதும் பண்றதில்லை!
  விளைவு?????????????????????????

  உங்க பணத்தையும், நேரத்தையும், வாசகர்கள், ஆபீஸ் நேரத்தையும் வீணடித்த, விசிலடிச்சான் குஞ்சுகளை நம்பி, கேடுகெட்ட- சாக்கடை புழுக்கள் சினிமாக்காரர்கள், நடிகர்-நடிகைகள் அரசியலுக்கு வந்து அரசியலை சாக்கடையாக்கியது தான் மிச்சம்.

  இப்படி சினிமா, நடிகர்-நடிகைகளை பற்றி எழுதி எழுதியே,
  அவர்களை பெரிய ஆளாக்காமல்,
  சினிமா துறையில் இருந்து அடுத்த அரசியல் வாதியும்,முதல்வராகவும் வந்து கொள்ளையடிக்கப் போவதை தடுத்து நிறுத்துங்கள்!!!

  அந்த சமூக பொறுப்பும், அக்கறையும் உங்களுக்கு உண்டு!!!

  இப்போ சொல்லுங்கள்??? இனியும்..,
  சினிமா-விமர்சனம், நடிகர்-நடிகைகளை பற்றி பதிவெழுதுபவரா? -நீங்கள்???

  நான் ஒரு பாலிசி வெச்சிருக்கிறேன்! என் பாலோயர் ஆனாலும் இனி அவர்களின் சினிமா-விமர்சனம், நடிகர்-நடிகைகளை பற்றி பதிவுகளுக்கு வாக்கும், பின்னூட்டமும்.., ஏன் அந்த பதிவை படிக்கப் கூடப் போவதில்லை என்பதை இந்த 2011 புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்கிறேன்! என இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்!

  முடிஞ்சா இதை படிக்கும் நீங்களும் அதை செய்தால்..,!
  வலைத்தளத்தில் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள் குறைந்து சமூக அக்கறையுள்ள, விழிப்புணர்வூட்டும் பல அறிய படைப்புகள் உங்களிடமிருந்தே கூட வெளிப்படலாம் என நம்புகிறேன்! எதிர்பார்க்கிறேன்!

  ReplyDelete
 2. வலைத்தளத்தில் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள் குறைந்து சமூக அக்கறையுள்ள, விழிப்புணர்வூட்டும் பல அறிய படைப்புகள் உங்களிடமிருந்தே கூட வெளிப்படலாம் என நம்புகிறேன்! எதிர்பார்க்கிறேன்!
  Pl Visit,
  http://saigokulakrishna.blogspot.com/2011/01/blog-post_649.html

  ReplyDelete
 3. நன்றி உங்கள் கருத்துக்கு , முடியும் என்றால் முயற்சி செய்கிறேன்...

  ReplyDelete
 4. GOOD LUCK

  BY
  computerraj.blogspot.com

  ReplyDelete