நண்பர்களின் சந்திப்பு
இவர்கள், இவ்வாறு சந்தோசமாக பழகும் போது, எதற்காக முட்டி மோதி கொள்கிறீர்கள் ரசிகர்களே ??? (யோசிங்க பாஸ் யோசிங்க)
சிரிக்க மட்டும்
Q - What’s the difference between Ricky Ponting and a funeral director ???
Ans - A funeral director doesn’t keep losing the ashes.....
நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!!
இந்த மொத்த பதிவும் சிரிக்க மட்டும்தான்னு சொன்னா சிரிச்சிட்டு போவேன்... ஆனா எந்திரன் படம் ஓடியதற்கு மூன்றெழுத்து மந்திரம் காரணம்னு சொன்னீங்க... அப்படின்னா பாபா படம் ஏன் ஓடவில்லை... மந்திரம் பலிக்கவில்லை போல....
ReplyDeleteபாபா கதை ரீதியாக தோல்வி படம் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை, ஆனால் வசூல் வெற்றி பெற்றதை மறந்து விட்டீர்களா நண்பரே ???
ReplyDeleteஅதற்கு காரணம் அதே முன்று எழுத்து மந்திரம் தானே ???
உடன்படவில்லையா ??? C d below link :))
http://en.wikipedia.org/wiki/List_of_highest-grossing_Tamil-language_films#Highest-grossing_Tamil-language_films_by_year
பாபா வசூல் என்றால் திரையரங்க உரிமையாளருக்கு ரஜினி ஏன் நஷ்டஈடு கொடுத்தார்
ReplyDeleteenne vinu kuduka kudatha ??
ReplyDeleteipadi vera yarala kuduka mudiyum ???