Jan 25, 2011

காவலனும் வாசகர் கமென்ட்சும்

இன்னும் ஒரு சுட்ட பதிவு, எவ்வித மாற்றமும் இன்றி இணைத்து உள்ளேன், சுடப்பட்ட இடம் முடிவில்...


ஒரு படத்தை ஓட்டுறதுக்கு என்ன பாடு எல்லாம் படுறாங்க... நண்பர் ஒருவர்  facebook ல அனுப்பிச்ச படம். விஜய் படம் னா... மக்கள் எவ்வளவு குஷியா கமெண்ட் குடுத்திருக்கிறாங்க பாருங்க...   காமெடிக்கு மட்டும் தாங்க...
பாவம் படத்தை ரிலீசே பண்ண விடாம பாடா படுத்திட்டாங்க..  ஒரு படம் எடுத்து , அதை சக்சஸ் பண்ணிக் காட்டுறது அவ்வளவு சாதாரணம் இல்லை... 
மத்தபடி படம் பாக்கிறதுக்கு கொஞ்சம் பரவா இல்லைன்னு கேள்வி.... இருந்தாலும் இதுக்கு முந்தின படங்களின் வரலாறு பார்க்கிறப்போ ( வரலாறு முக்கியம் அமைச்சரே.!) இந்த படத்தை பார்க்கிற தைரியம் இன்னும் வரலை... 

Prasanna Rajan ‎:    'சுறா'வுக்கு இலவச காட்சி போட்டாய்ங்க, 'காவலனு'க்கு செல்ஃபோன், அடுத்து 'வேலாயதத்துக்கு' ஒரொரு ஷோவுக்கும் ரெண்டு கிராம் தங்கம் கொடுத்தாத் தான் படமே ஓடும் போல இருக்கு...

Syedali Syed :
விஜய் படம் ரிலீசாகியிருந்த தியேட்டர்ல ஈயாடிச்சு. சரியான கலெக்“ஷனே இல்லை. தியேட்டர் ஓனர் ஒரு ஐடியா பண்ணிàர். எல்லாரும் ஃப்ரீயா உள்ளே வரலாம்னு சொல்லிட்டார். ஜனங்க முண்டியடிச்சுக்கிட்டு கும்பல் கும்பலா உள்ளே போàங்க. அதுக்கப்புறம் கதவை மூடிட்டு..., இப்ப யாராவது வெளியே போகணும்à இத்தனை ரூபாய் கொடுக்கணும்னு டிக்கெட் கட்டணம் வசூல் பண்ண ஆரம்பிச்சாராம். பிளாக்ல எல்லாம் வித்துப் போயி, எக்கச்க வசூலை அள்ளிக் குமிச்சிருச்சாம்.
இப்படி ஒரு ஜோக் (சில நேரங்களில் எதார்த்தம் கூட சிரிப்பை வரவழைக்கும்) நேற்று எனக்கு வந்தது. அதை அப்படியே தமிழில் கொடுத்துள்ளேன்...

Sathiyanarayanan சத்யன்  :    காவலன் படத்துக்கு திருட்டி விசிடி யாருமே போடலயாம்! (தியேட்டருக்கும் போகல... அது வேற விசயம்) திருட்டு விசிடிய நிறுத்துறதுக்கு எவ்வளவோ முயற்சி பண்ணியும் கேக்காத ஆசாமிங்க... விஜய் படம் ரிலீசானதும் டக்குன்னு நிப்பாட்டிட்டாங்களாம்.


Syedali Syed  : டிக்கெட் வசூல் 30 ரூபாய்; பரிசு ஆயிரம் ரூபாய்
நெசமாத்தான் சொல்றாங்களா...?

Karthikeyan Subramaniyan   : ஓடுற எலி வாலை புடிச்சா நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.

Pratap Kumar  : பலதடவை பார்ததவங்களுக்கு கம்ப்யுட்டர் பரிசாம்ல....
பலததடவை பார்த்து கம்ப்யுட்டரை வாங்கறதுக்கு முதல்ல உயிரோட இருக்கனுமே....

Tamil Nilavan  : விஜய் கிரியேட்டிவ்வான படங்களில் நடிக்கல.. ஆனால் அவரை வைச்சு எத்தனை வகையான கிரியேட்டிவ் ஜோக் வருது பாருங்க !

Pratap Kumar  : நம்ம மக்கள் அப்படியாவது சந்தோஷமா இருந்தா சரிதான்....இதுக்காகவே விஜயை பாராட்டுவோம்...:)))

Nandha அண்டல்மகன்  :  பாவம்யா மனுசன்...எப்படி இருந்தாஆளு இப்படி பண்றீங்களே???

Jagadeeswaran நடராஜன்  :  அனேகமா அடுத்த பரிசு டி.வி.டியில் படம் பார்க்கறவங்களுக்காக இருக்கும்.

விஜய் இப்படி காமெடி பீஸ் ஆயிட்டீங்களே!,,,

Karthikeyan சுப்பிரமணியன்   :  ஸ்கூல் டெஸ்டில பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்டில பிட் அடிக்கலாம், பிளட் டெஸ்டில பிட் அடிக்க முடியுமா?

Kiran Gosu  : பல முறை பார்த்தால் கம்ப்யூட்டர் வழங்கப்படும் - இதைப் பார்க்கும் போது `கப்பல்ல வேலை` தான் நினைவுக்கு வருது.

Lovedale Madyy  : படத்த பாத்துட்டு எல்லாரும் தற்க்கொல பன்னிக்குவாங்கங்கிர நம்பிக்கையோட போஸ்டர் அடுச்சிருக்கானுங்க பயபுள்ளைக........

Fernando பெர்ன்ன்டோ   : காவலனா வந்த விஜய்க்கு வேலாயுதத்தை கையில தூக்கி குடுதிட்டங்க எல்லோருக்கும் கண்ல குத்த போறாரு     


NOTE - சுட்ட இடம்


நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!!

9 comments:

 1. haha, no no vijay pavam ...

  ReplyDelete
 2. இவனக்கு எப்பதான் அறிவு வருமோ

  டாக்டர ஓட்டறது புடிக்கும்னா இங்க வாங்க
  http://enpakkangal-rajagopal.blogspot.com/2011/01/blog-post_14.html

  ReplyDelete
 3. ராஜகோபால், நன்றி உங்கள் வருகைக்கு .. கண்டிப்பாக உங்கள் பகுதிக்கு வருகிறேன்

  ReplyDelete
 4. // இன்னும் ஒரு சுட்ட பதிவு, எவ்வித மாற்றமும் இன்றி இணைத்து உள்ளேன், சுடப்பட்ட இடம் முடிவில்... //

  உங்க நேர்மை பிடிச்சிருக்கு...

  ReplyDelete
 5. Philosophy Prabhakaran said...

  //உங்க நேர்மை பிடிச்சிருக்கு..//

  நன்றி பாஸ்

  ReplyDelete
 6. ! சிவகுமார் ! said...

  //DHOOOOOOOOOOOOOOOL//

  நன்றி உங்கள் வருகைக்கு

  ReplyDelete
 7. ஏனுங்க எதுக்குங்க ஒங்களுக்கு இந்த கொலைவெறி விஜய் மேல?

  ReplyDelete
 8. சக்சஸ் பண்ணிக் காட்டுறது அவ்வளவு சாதாரணம் இல்லை... ethallam sagajampa ~!!!!!!!!!!!!!

  ReplyDelete