Jan 8, 2011

எந்திரன் + தல தளபதி


எந்திரன் 100*



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுமார் 2 வருடங்களுக்கு பின் நடித்து வெளிவந்த எந்திரன் இன்று 100வது நாளை தொட்டது. இந்த படம் 100 நாட்கள் ஓட காரணம் ரஜினி என்ற முன்று எழுத்து மந்திரம் என்பது யாரும் மறுக்க முடியாத ஒரு உண்மை. உத்தியோகபூர்வ வசூல் 400 கோடி இன்று வரைக்கும்..... 


நண்பர்களின் சந்திப்பு 


இவர்கள், வ்வாறு சந்தோசமாக பழகும் போது, எதற்காக முட்டி மோதி கொள்கிறீர்கள் ரசிகர்களே ??? (யோசிங்க பாஸ் யோசிங்க)


சிரிக்க மட்டும்


Q - What’s the difference between Ricky Ponting and a funeral director ???
Ans - A funeral director doesn’t keep losing the ashes..... 


நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!!

4 comments:

  1. இந்த மொத்த பதிவும் சிரிக்க மட்டும்தான்னு சொன்னா சிரிச்சிட்டு போவேன்... ஆனா எந்திரன் படம் ஓடியதற்கு மூன்றெழுத்து மந்திரம் காரணம்னு சொன்னீங்க... அப்படின்னா பாபா படம் ஏன் ஓடவில்லை... மந்திரம் பலிக்கவில்லை போல....

    ReplyDelete
  2. பாபா கதை ரீதியாக தோல்வி படம் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை, ஆனால் வசூல் வெற்றி பெற்றதை மறந்து விட்டீர்களா நண்பரே ???

    அதற்கு காரணம் அதே முன்று எழுத்து மந்திரம் தானே ???


    உடன்படவில்லையா ??? C d below link :))
    http://en.wikipedia.org/wiki/List_of_highest-grossing_Tamil-language_films#Highest-grossing_Tamil-language_films_by_year

    ReplyDelete
  3. பாபா வசூல் என்றால் திரையரங்க உரிமையாளருக்கு ரஜினி ஏன் நஷ்டஈடு கொடுத்தார்

    ReplyDelete
  4. enne vinu kuduka kudatha ??

    ipadi vera yarala kuduka mudiyum ???

    ReplyDelete